Books
திரு.சி.வீரரகு எழுதிய தமிழ் நூல்களின் விவரம்
நிழலாடும் நினைவுகள்
மேலே உள்ள தகவல்களை இவரது முதல் நூல் (சுயசரிதை) ‘நிழலாடும் நினைவுகள்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
வாழ்கை
இவரது இரண்டாவது நூல் ‘வாழ்க்கை’. இந்நூலில் வாழ்க்கைக்கு வேண்டிய பல தகவல்களை தெரிவித்துள்ளார். இந்நூல் தமிழ்நாடு அரசு, நூலகத்துறையால் தேர்வுப்பெற்று 1000 பிரதிகளுக்கான ஆணையிட்டு, இந்நூல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நூலகங்களிலும் வைக்கப்பட்ட.
திக் திக் பயணம்
திக் திக் பயணம் – நேபாளம், காட்மாண்டு கோவில்களில் தரிசனம், கங்கை நதி, காசி விஸ்வநாதன் கோவில் தரிசனம்.
குடும்பம்
குடும்பம்- குடும்பம் ஒற்றுமைக்கான அனைத்து சேதிகளையும் அடங்கிய நூல்
மனைவி அமைவதெல்லாம்
மனைவி அமைவதெல்லாம் – மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதற்கேற்ப மனைவி எப்படி வாழ்க்கையில் இருக்கவேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.
அருள் தரும் ஆலயங்கள்
அற்புதங்கள் தரும் ஆலயங்கள் பாகம் 5 -ஆலயங்கள் பற்றியத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதனையாளர்கள்
சாதனையாளர்கள் – சாதனையாளர்கள் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நூல் தமிழ்நாடு அரசு, நூலகத்துறையால், தேர்வு செய்யப்பட்டு,1000 பிரதிகளுக்கான ஆணை வெளியிடப்பட்டு, இந்நூல் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டம் நூலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்கள்
அந்த நாட்கள்- சென்னையில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது உதவிக்கரம் நீட்டியவர்கள், குழுக்கள் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டது.
வயல் வெளியின் மக்கள்
வயல் வெளியின் மக்கள்- விவசாயம் மற்றும் விவசாயக்கருவிகள் பற்றிய தெள்ளத்தெளிவான விவரங்கள்.
சேதி சொல்லும் தேதி
சேதி சொல்லும் தேதி – மாணவர்களுக்கான சேதி, எந்தெந்த தேதியில் பிறந்தவர் மற்றும் அவர்களின் பணியைப் பற்றி விளக்கிய நூல்.
ஒரு தந்தையின் பாசவலை
ஒரு தந்தையின் பாசவலை- ஒரு தந்தையின் பாசத்தை விவரிக்க படைக்கப்பட்டுள்ளது.
தினம் ஒரு தகவல்
தினம் ஒரு தகவல்- மாணவர்களுக்கான பல தகவல்கள் படைக்கப்பட்டுள்ளது.
தூங்கா இரவுகள்
தூங்கா இரவுகள்- வாழ்க்கையில் ஏற்பட்ட இடையூறுகளினால் ஏற்பட்ட துன்பங்கள்.
வாழ்வியல் மாற்றம்
வாழ்வியல் மாற்றம் – வாழ்க்கையில் ஏற்பட்ட சில உளவியல் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட நூல்.
அன்னையை போல்
அன்னையைபோல் – ஓர் அன்னை எவ்வாறு உழைத்து தன் மக்களை முன்னேற வைக்கிறாள் என்ற அருமையான தகவல்கள்.
வேற்றுமையில் ஒற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை – வேறுபாடு நிறைந்த இடத்தில் ஒரு காட்டுவாசி பெண்ணை மணம் செய்த சீர்திருத்த சமூக சேவையை விவரிக்கும் அருமையான நூல்.
உயர்ந்த மனிதனாய் உச்சம் தொட
உயர்ந்த மனிதனாய் உச்சம் தொட – கீழ்நிலையில் இருந்தவர்கள் எவ்வாறு தன் வாழ்க்கையில் உச்சம் தொட்டார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது.
மகிழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி
மகிழ்ச்சியே வாழ்வின் வளர்ச்சி – மகிழ்ச்சியாக வாழ பல வழிமுறைகளை அடக்கி தொகுக்கப்பட்ட நூல்.
தகவல் மாலை
தகவல் மாலை – சென்னைப் பற்றிய தகவல்கள், சாலைப் பெயர்களின் வரலாறு, மாணவர்கள் அறிய வேண்டிய அரிய தகவல்.
இலக்கிய காதல்
இலக்கிய காதல் – கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் – ‘ஈசன் சாட்சி சொல்ல வருவாரோ’ என்ற ஒரு வரியைக்கொண்டு கற்பனை வளத்தை ஓடவிட்ட காதல் காவியம்
அந்த நாட்கள் பா-2
அந்த நாட்கள் : பாகம் 2 – நாட்டில் ஏற்பட்ட அழிவு, தனுஷ்கோடி அழிந்த நினைவுகள் அனைத்தையும் தொகுத்து காணக்கிடைக்காத நூல்.
தகவல் உலா
தகவல் உலா- மாணவர்களும் மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய நூல்.
பிரபஞ்சத்தின் மறுமலர்ச்சி
பிரபஞ்சத்தின் மறுமலர்ச்சி – உலகம் தோன்றி அதன் வயது, படிப்படியாக நிகழ்ந்த நிகழ்வுகள், ஆதிமனிதன் முதல் உலகில் ஏற்பட்ட மாற்றங்களை படம் பிடித்து காட்டும் நூல்.
சங்ககால வரலாற்றுத் துளிகள்
சங்ககால வரலாற்றுத் துளிகள் – சேர, சோழ, பாண்டியர், பல்லவர், முகலாயர் ஆட்சிகள் பற்றி எழுதியிருக்கிறார்.
ஸ்ரீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்
ஸ்ரீரடி சாய் பாபா – தக்ஷன் சாய் பாபா பற்றிய அற்புதங்களை படைத்துள்ளார்.
மாறும் புதுமை மாறாத பெருமை
மாறும் புதுமை மாறாத பெருமை – புதுமை மாறிக்கொண்டே இருக்கும்.ஆனால் வரலாற்றுப் பெருமைகள் என்றும் நிலைத்து நிற்கும்.
வீரன் ராஜவர்மன்
தீரன் ராஜவர்மன் -சங்ககாலத்தில் இழந்த நாட்டை பெற முயற்சிகள் மேற்கொண்டதை கற்பனைவளத்துடன் வழங்கியுள்ளார்.
பெண்ணே வருக நல்லுறவை தருக
பெண்ணே வருக! நல்லுறவை தருக!! – தற்போது எழுதிக்கொண்டுள்ளார்.
காப்பியங்களில் திருக்குறள் தாக்கங்கள்
இலக்கியங்களில் திருக்குறள் தாக்கம்… ஐம்பெரும் காப்பியங்களில் தொடர்புடைய திருக்குறள்.
திருக்குறள் தெளிவுரை
திருக்குறள் தெளிவுரை… மிகவும் எளிதாக புரிந்து கொள்ள க்கூடிய திருக்குறள் தெளிவுரை
உயிர் எழுத்துகளிலில் தொடரும் குறட்பாக்கள்
உயிர் எழுத்துக்களில் தொடங்கும் குறட்பாட்க்கள்
திருவள்ளுவர் காட்டும் காமத்துப்பால்
திருவள்ளுவர் காட்டும் காமத்துப்பால் அருமையான நூல்
எழுத்துச்சிற்பி திருமதி.சத்யவதனா எழுதிய தமிழ் நூல்களின் விவரம்
தமிழ்நாட்டில் வாழ்ந்த சில சித்தர்கள் வரலாறு
தமிழ்நாட்டில் வாழ்ந்த சில சித்தர்கள் வரலாறு