Biography

Mines Miles Stone

I am C.Veeraragu Retd. Joint Director (Mines) and Board of Director, Tamil Nadu Magnesite Ltd, an undertaking Government of Tamil Nadu.

I was appointed as Joint Director in G.O.2(D) No.20 Industries (E1) Department Dated (9.06.2003).

I was appointed as a Board of Director in G.O Rt.No.266 Industries (MME.2) Department Dated (2.09.2003) in the place of Thiru.Hans Raj Verma I.A.S commissioner of Geology and Mining.

The appointments were given by the Government of Tamil Nadu during the period of purathchi Thalavi. Dr. Amma as Chief Minister of Tamil Nadu. I was also appointed as one of the Pollution Control Board Members Vide G.O (ms)No.303 Environment & Forests (EC.3) Department Dated (10.11.2004) it was mentioned in the GO as Joint Director Geology and Mining. At the time i was the Joint Director Geology and Mining.

1. Report on the detailed investigation of black granite in South Arcot, North Arcot districts and part at Chengalpattu District - Tvl P. Duraisami, T. Radhkrishnan, C. Veeraragu, S. Ansari.

Uses:

It is an universal fact, there is heavy demand for granites. The granites blocks can be exported in raw form and polished. Government may get sufficient revenue. The polished blocks is used in ornamental monuments, building purpose etc.

2. A report on clay / Shale around Vaippur and Sungawarshathram in Sriperumbudur Taluk, Chengalpattu district by P. Doraiswami and C.Veeraragu.

Uses:

The Clay available in this area may be used for stoneware making, brick industries etc.

3. Report on the fire clay occurrence in Malingambattu village, Panrutti Taluk, South Arcot district by T. Radhakrishnan, C. Veeraragu.

Uses:

The clay can be used for ceramic industries, making fuse carrier, ceramic utensils, pesticides etc. the area is mined by TAMIN.

4. A note on the pitting work for white clay deposit in Erichi village, Aranthangi Taluk, Pudukkottai District by C.Veeraragu.

5. Report on the investigation of the white clay in and around Erichi village, Aranthangi Taluk, Pudukkottai District by S.Nagamuthu and C.Veeraragu.

Uses:

The clay can be used for ceramic industries, making fuse carrier, ceramic utensils, pesticides etc.

6. Earthquake of 20th march 1984 in parts of Tamil nadu and Karnataka (a joint study of the state Departments of Geology and Mining, Tamil nadu and Karnataka ) by T.S. Paramasivan, R.Srinivasan, A.L.K. Sevuganchetty and C. Veeraragu.

7. A study on sand bearing areas and sea water in and Pulicat (Palaverkadu), Ponneri Taluk, Chengalpattu district by S. Nagamuthu and C.Verraragu.

Aim:

To find out the percentage of salt in the sea water.

8. A report on the prospecting for clays in the leaseholds of Tamilnadu Ceramics Ltd in Theranipalayam village, Lalgudi Taluk, Trichy District by R.Srinivasan and C. Veeraragu.

9. A report on the Earth tremor near Ariyalur in Trichy district by R.Srinivasan and C.Veeraragu.

10. A brief report on the detailed investigation of Kankar in Kasthurirangapuram, Shanmugarangapuram Villages, Radhapuram Taluk, Tirunalveli district by C. Veeraragu.

Uses:

The Kankar is used as blending material in manufacturing of cement. It is also used for white wash in the house after burnt in firekiln.

11. Reassessment of clay deposits in south Arcot district by C.Veeraragu and K.Ayyadurai.

12. A study on availability on molybdenum in Limestone, Available in Limestone Dump in India cements Leasehold area in Sangagiri, Salem District by C. Veeraragu, Somasekar and Rajasekar.

13. Drilling work on Limestone in Pamparai Village, Tirunalveli district by C. Veeraragu ( Head of the Team), Chokkalingam, Jayaraman and others. The drilling work was inaugurated by Thiru.Han Raj Verma I.A.S commissioner.

Participated in all India meeting on behalf of Commissioner of Geology and Mining conducted in New Delhi and other states

Participated in Mines Conservation week 2004-2005 conducted by Burn and Standard Company Salem – Tree planted – prize received

Vote of thanks by me during 47th State Geological Programming Board Meeting in Chennai – 19.09.2005.

My Family

Parents

Father: Chinnathambi (late)Veerasami
Mother: Mariammal (late)

Spouse

Wife: Sathayavadhana Veeraragu B.A

Son & Family

Son: C.V. Kameshwaran B.E, MBA
Daughter-in-law: Dr. Sasikala Kameshwaran BOT
Grand Daughter: K.S. Vinaya Dhakshitha

Daughter & Family

Daughter: Renukha Annaivelavan B.Com
Son-in-law: K. Annaivelavan MSc(AE), MBA
Grand Sons: A. Pranesh Vishwak, A. Praneeth Vishwak BTech 

இவரது பணிக்காலத்தில் செய்த சாதனைகள்

திரு.சி.வீரரகு, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் மற்றும் புரவலராக உள்ளார். இவரது இரண்டாம் படைப்பு "வாழ்க்கை" நூல் வெளியீட்டு விழாவின்போது இவருக்கு 'எழுத்துச் சிற்பி' மற்றும் 5 & 6ஆம் நூல்கள் வெளியீட்டின்போது 'தமிழ்ச் செம்மல்' விருதும், 08.09.2019இல் மூன்று நூல்கள் வெளியீட்டின்போது தமிழ்ச்சுடர்,பாரதியார் பணிச்செல்வர் விருதுகள் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக வழங்கிச் சிறப்பித்தது.

இவர் இதுவரை 48 நூல்கள் எழுதியுள்ளார். அதன் விவரம் கீழே தரப்பட்டுள்ளது. இவரது இரண்டாம் படைப்பு 'வாழ்க்கை' என்ற நூல் தமிழ்நாடு அரசு நூலகத்துறையால் தேர்வு செய்யப்பட்டு, 1000 பிரதிகளுக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, இந்நூல் அனைத்து மாவட்ட நூலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் குறிப்பிடுகின்றார். மேலும், ஜூலை 2019இல் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சிறந்த நூலுக்கான பரிசு திட்டத்தின்கீழ், இவரது மூன்று நூல்கள் (2018இல் வெளியிடப்பட்டது) இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை அவர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 2019 அன்று வெளியிட்ட பத்திரிகைச் செய்தியை அடுத்து, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதுக்கான மூன்று நூல்கள் (08.09.2019 அன்று வெளியிட்டது) இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை சென்னை அவர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இவருக்கு சாதனையாளர் விருது, உகரம் மற்றும் புதிய வாணிபம் மாத இதழின் ஆசிரியர் தெய்வத்திரு புலவர் பேராசிரியர் திரு.ஹுசேன் அவர்களின் மூலமாக சாதனையாளர் விருது மாண்புமிகு நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களால் 14.09.2019 அன்று சென்னை எழும்பூர் பாண்டியன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இவர் இந்திய அலுவலர்கள் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார். இவரது எழுத்துப் பணியை பாராட்டி இவருக்கு இந்திய அலுவலர்களின் சங்கத்தின் | சார்பாக 21.02.2021 அன்று நடைபெற்ற விழாவில் பரிசுப்பொருள், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவரது படைப்புகள் 'வாழ்க்கை', 'சாதனையாளர்கள்' என்றா நூல்கள் தமிழ்நாடு நூலகத்துறையால் தேர்வு செய்யப்பட்டு, 1000 பிரதிகளுக்கான ஆணை வழங்கப்பட்டு, இந்நூல்கள் அனைத்து மாவட்ட நூலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

திரு.வீரரகு இதுவரை 48 நூல்கள் எழுதியுள்ளார். இத்துடன் | இவர் அருள்தரும் ஆலயங்கள், இலக்கியக் காதல், பிரபஞ்சத்தின் மறுமலர்ச்சி, தகவல் உலா ஆகிய ஐந்து நூல்கள் செப்டம்பர்/அக்டோபர் 2022இல் வெளியிடப்பட்டது.

இவருக்கு 09.04.2022 அன்று கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் D.Lit.(Doctor of Literature) இலக்கியத்தில் முனைவர் பட்டம் Global Human Peace University மூலமாக வழங்கி கௌரவித்தது. மேலும், மணிமேகலை அச்சகம், "தமிழ்நாட்டின் பிரபலமானவர்களின் விலாசங்கள் | என்ற புத்தகம் வெளியிட்டது, அதில் இவரது பெயர் பக்கம் எண்.456இல் 'உயர் அதிகாரி' என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது சில புத்தகங்கள், சில அறக்கட்டளைகள் மூலமாக "சாகித்ய அகாடமி" விருதுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.

இவருக்கு இலக்கியச் சோலைப் பதிப்பகம் 12.01.2023 அன்று நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் 'எழுத்துச் செல்வர் விருது' தமிழ்நாடு, தமிழ் வளர்ச்சித்துறை தலைவர் திரு.அருள் வழங்கி சிறப்பித்தார்.

பொதிகை மின்னல் ஆசிரியர் இவருக்கு 12.03.23 அன்று பொதிகை மின்னல் தமிழ் ஒளி என்ற விருது வழங்கி சிறப்பித்தார்.

தமிழ்ச்சுடர் டாக்டர் சி.வீரரகு அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள்

வ. எண்.விருதுகள்நூல்கள்நாள்நிகழ்ச்சி மற்றும் விழங்கியவர்கள்
1எழுத்துச் சிற்பிவாழ்க்கை12.11.2017அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
2எழுத்துச் செம்மல்நினைவுச் சிறகுகள், திக், திக் பயணம்13.07.2018அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
3பாரதியார் பணிச்செல்வர்பாரதி பிறந்த நாள், எட்டையபுரம்11.12.2019அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
4பங்கேற்பு, கலசலிங்கம் பல்கலைக்கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர்பாரதி விழா தேசிய கருத்தரங்கம்10.12.2019அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் கலசலிங்கம் கல்வி மற்றும் அறக்கட்- டளை
5தமிழ்ச்சுடர்மனைவி அமைவதெல்லாம், சாதனையாளர்கள், அற்புதங்கள் தரும் ஆலயங்கள்08.09.2019கன்னிமரா நூலக வட்டம் நூலக உலகம் மற்றும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
6பாராட்டு சான்றிதழ்பன்னாட்டுக் கருத்தரங்கம், நடுவர் மற்றும் பங்கு பெற்றது.08.02.2020 (ம) 09.02.2020சிவஞான பாலய சுவாமிகள், தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம் (ம) சமயம் காட்டும் சமூக மேம்பாடு
7கவியரசர் வழித்தோன்றல்விருதுகவியரசர் கண்ணதாசன் 92ஆவது பிறந்த நாள்24.06.2018அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
8பேராசிரியர் அமிர்தவள்ளி ரகுபதி இலக்கிய பரிசு4.12.2019அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
9ரூ.5000 பரிசு, பாராட்டு சான்றிதழ்பேராசிரியர் அமர்த வள்ளி ரகுபதி இலக்கிய பரிசு2019ஆண்டு நடைபெற்ற போட்டிஅனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
10சாதனையாளர் விருது {திருமதி சத்யவதனா (ம) திரு.வீரரகு எழுதிய நூல்களை பாராட்டி,வழங்கியவர் மாண்டமிகு நீதியரசர் வள்ளி நாயகம்7 நூல்கள் வெளியீட்டின் போது14.09.2019குரோம்பேட் ‘டாக்’ வார ஆங்கில நாளேட்டில் வெளிவந்தது.
11செந்தமிழ்ச்சுடர் குருஜி சாய்பிரகாஷ்தமிழ் நூல்கள்05.10.2022சீரடி சாய்பாபா கோயில், கத்திரிசேரி
12தமிழ் இலக்கியத்தில் டாக்டர் பட்டம்30 தமிழ் நூல்கள் எழுதியதற்காக09.04.2022குளோபல் யூமன் பீஸ் யுனிவர்சிட்டி, கோவை
13எழுத்துச் செல்வர் (புரவலர், இலக்கியச் சோலை, ஆசிரியர் சோலை தமிழினியன்)30 தமிழ் நூல்கள் படைத்ததற்காக12.01.2023 ஔஔவை நடராசன் அவர்களின் மகன் திரு.அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
14ஆயுள் உறுப்பினர், இயக்குநர், திருக்குறள் மூதறிஞர் குழு02/2023உலகத் திருக்குறள் மையம், திருக்குறள் மூதறிஞர் குழு
15தமிம் ஒளி12.03.2023பொதிகை மின்னல், 23ஆவது ஆண்டு விழாவில், சென்னை
16ப்ரோபஸ்திருக்குறள் விருது - திருக்குறள் 6 நூல்கள் படைத்ததற்காக6/01/2025ப்ரோபஸ்- கிளப்ஆப் சென்னை பொங்கல் விழா பரிந்துரை டாக்டர் ஜெயஸ்ரீ கிஷோர்
17இலக்கியசோலை - இமயம் விருது40+ தமிழ் நூல்கள் படைப்பிற்காகதமிழ்நாடு அரசவைக்கவிஞர் திரு. முத்துலிங்கம், SP. முத்துராமன் (டைரக்டர்)

திரு . சி . வீரரகு அவர்களின் சில சேவைகள்

1) ஆலோசனை குழு – நூலக உலகம் ஆசிரியர் ந. ஆவுடையப்பன்

2) புரவலர் – பொதிகை மின்னல் ஆசிரியர் வசீகரன்

3) புரவலர் – இலக்கிய சோலை – ஆசிரியர் தமிழினியன்

4) புரவலர்- காந்திநகர் நூலகம்- அடையார்

5) புரவலர்- அனைத்துஇந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சென்னை 14

6)வாழ்நாள் உறுப்பினர்: இந்திய அலுவலர்கள் சங்கம் சென்னை 14

7) வாழ்நாள் உறுப்பினர்:வட்டார நூலகம் – ஆழ்வார்பேட்டை சென்னை 14

8) இயக்குனர் வாழ்நாள் உறுப்பினர் – உலக திருக்குறள் மையம்

9) உறுப்பினர் – அண்ணா நூற்றாண்டு நூலகம் – கோட்டூர்புரம் சென்னை

© 2025 Developed by Wetechcoder